சண்டிகார் மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி. மாபெரும் வெற்றி. காங்கிரஸ் பா.ஜ.க. வை பின்னுக்கு தள்ளியது.

Views: 262 https://www.facebook.com/VasigaranAAP/videos/627984494977988/ AAP WIN Chandigar-4 வெற்றிகொண்டாட்டம். சண்டிகார் மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி. மாபெரும் வெற்றி. அது பற்றிய பதிவு. கடந்த 2016 தேர்தலில், மொத்தம் 26 தொகுதிகள் இருந்தன. இதில் பா.ஜ.க. 20 இடங்களும், காங்கிரஸ் 5 இடங்களும் சிரோன்மணி அகாளிதளம் 1 இடமும் கைப்பற்றின. அப்போது, பா.ஜ.க. அசூர பலத்துடன் மேயர் பதவியை கைப்பற்றியது. தற்போது 2021 ல் தொகுதிகள் 26 லிருந்து 35 அதிகரிக்கப்பட்டது. பாஜகவும், காங்கிரசும் சம  … Continue reading சண்டிகார் மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி. மாபெரும் வெற்றி. காங்கிரஸ் பா.ஜ.க. வை பின்னுக்கு தள்ளியது.